×

ஐபிஎல் ஏலம்: ராபின் உத்தப்பாவை ரூ.3 கோடிக்கு எடுத்துள்ளது ராஜஸ்தான் அணி

கொல்கத்தா: 2020-ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ராபின் உத்தப்பாவை ராஜஸ்தான் அணி ரூ. 3 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இயான் மோர்கனை கொல்கத்தா அணி ரூ.5.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி கிறிஸ் லைன்-ஐ இரண்டு கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.


Tags : team ,Rajasthan ,Robin Uthappa , IPL Auction, Robin Uthappa, Rajasthan Team
× RELATED சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதும்...